பிர்சா முண்டா சர்வதேச ஹாக்கி ஸ்டேடியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிர்சா முண்டா சர்வதேச ஹாக்கி ஸ்டேடியம்
முழுமையான பெயர்பிர்சா முண்டா சர்வதேச ஹாக்கி ஸ்டேடியம்
அமைவிடம்ராவுர்கேலா, ஒடிசா, இந்தியா
உரிமையாளர்ஒடிசா அரசு
இயக்குநர்ஒடிசா அரசு
இருக்கை எண்ணிக்கை21,000[1]
Construction
திறக்கப்பட்டது2023
கட்டுமான செலவு₹260 கோடி ($31 மில்லியன்)[2]

பிர்சா முண்டா சர்வதேச ஹாக்கி ஸ்டேடியம் என்பது இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் ரூர்கேலா என்னும் நகரில் கட்டப்பட்டுள்ள ஹாக்கி விளையாட்டு மைதானமாகும். 2023 ஆண்கள் ஹாக்கி உலக கோப்பை போட்டிக்காக இந்த விளையாட்டு மைதானம் கட்டப்பட்டுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பழங்குடி சமூக தலைவரும், விடுதலை போராட்ட வீரருமான பிர்சா முண்டாவின் பெயர் இந்த மைதானத்துக்கு சூட்டப்பட்டுள்ளது. 20,000 வரை அமரக்கூடிய வசதி கொண்ட இந்த மைதானம், 2023 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் நாள், ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாய்க் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "CM Lays Foundation Stone India's Largest Hockey Stadium In Rourkela". www.interviewtimes.net. பார்க்கப்பட்ட நாள் 28 February 2020.
  2. "Tribal welfare on lips, Naveen gives Rs 3,958 crore push to Sundargarh". www.newindianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 28 February 2020.
  3. "Odisha CM opens world's largest hockey stadium, announces Rs 1 cr for each player if India wins HWC". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2023-01-06.