பிரெட் அஸ்ரயர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பிரெட் அஸ்ரயர் | |
|---|---|
1951 இல் |
|
| இயற் பெயர் | பிரடெரிக் அஸ்ரர்லிற்ஸ் |
| பிறப்பு | மே 10, 1899 நெப்ரஸ்கா, ஐக்கிய அமெரிக்கா |
| இறப்பு | சூன் 22 1987 (அகவை 88) லொஸ் ஏஞ்சல்ஸ், ஐக்கிய அமெரிக்கா |
| தொழில் | நடிகர், நடனக் கலைஞர் |
| நடிப்புக் காலம் | 1917-1981 |
பிரெட் அஸ்ரயர் (மே 10, 1899 – யூன் 22, 1987) ஓர் அமெரிக்க நடிகர், நடனக் கலைஞர், நடன இயக்குனர், பாடகர். அக்கடமி விருது பெற்ற இவரது நடிப்புக் காலம் 76 ஆண்டுகளாகும். 31 இசைத் திரைப்படங்களை உருவாக்கியவர். நடனக் கலைஞராகவும் இவர் முக்கியமானவராகக் கருதப்படுகிறார்.