பிரதீப் மசூம்தார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரதீப் மசூம்தார்
Pradip Mazumdar
மம்தா பானர்ச்சியின் மூன்றாவது அமைச்சரவையில் அமைச்சர், மேற்கு வங்காள அரசு
பதவியில் உள்ளார்
பதவியில்
3 ஆகத்து 2022
ஆளுநர்
இல. கணேசன்
சி. வி. ஆனந்த போசு
முதலமைச்சர்மம்தா பானர்ச்சி
துறை•பஞ்சாயத்து மற்றும் ஊரக வளர்ச்சி
மேற்கு வங்காள சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2 மே 2021
முன்னையவர்சந்தோசு தேவ்ரே
தொகுதிதுர்காபூர் பூர்பா
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஅகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
வாழிடம்(s)மேற்கு வர்த்தமான் மாவட்டம், மேற்கு வங்காளம்
தொழில்அரசியல்வாதி

பிரதீப் மசூம்தார் (Pradip Mazumdar) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இருந்தார்.[1][2] மேற்கு வங்காள சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.[3] 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் துர்காபூர் புர்பா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். மம்தா பானர்ச்சியின் மூன்றாவது அமைச்சரவையில் பஞ்சாயத்துகள் மற்றும் ஊரக வளர்ச்சித் துறைக்கு மேற்கு வங்காள அரசாங்கத்தின் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[4][5][6][7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Pradip Mazumdar Election Affidavit". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 27 June 2021.
  2. "Pradip Mazumdar is a TMC candidate from Durgapur Purba constituency in the 2021". News18. பார்க்கப்பட்ட நாள் 27 June 2021.
  3. "West Bengal Assembly Election Candidate Pradip Mazumdar". NDTV. பார்க்கப்பட்ட நாள் 27 June 2021.
  4. "West Bengal Cabinet: মমতার মন্ত্রিসভায় কারা নতুন মন্ত্রী? পাঁচ পূর্ণমন্ত্রী, প্রতিমন্ত্রী তিন, দেখুন একনজরে". பார்க்கப்பட்ட நாள் 27 June 2021.
  5. "Durgapur Purba, West Bengal Assembly election result 2021". இந்தியா டுடே. பார்க்கப்பட்ட நாள் 27 June 2021.
  6. "Durgapur Purba Assembly Constituency". பிசினஸ் ஸ்டாண்டர்ட். பார்க்கப்பட்ட நாள் 27 June 2021.
  7. "Pradip Mazumdar - दुर्गापुर पुरबा विधानसभा चुनाव 2021 परिणाम". Amar Ujala. பார்க்கப்பட்ட நாள் 27 June 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரதீப்_மசூம்தார்&oldid=3932376" இலிருந்து மீள்விக்கப்பட்டது