பிரதீப்தா குமார் நாயக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரதீப்தா குமார் நாயக்கு
எதிர்க்கட்சித் தலைவர்
ஒடிசா சட்டப் பேரவை
பதவியில்
25 சூன் 2019 – 30 சூலை 2022
முதலமைச்சர்நவீன் பட்நாய்க்
முன்னையவர்நரசிங்க மிசுரா
பின்னவர்செயநாராயண மிசுரா
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர்
ஒடிசா அரசு
பதவியில்
5 பிப்ரவரி 2008 – 19 மே 2009
Chief Miinsterநவீன் பட்நாய்க்
பதவியில்
18 மே 2004 – 29 ஏப்ரல் 2006
முதலமைச்சர்நவீன் பட்நாய்க்
ஒடிசாவின் சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
முன்னையவர்அனம் நாயக்கு
தொகுதிபவானிபட்னா, ஒடிசா சட்டப்பேரவைத் தொகுதி
பதவியில்
1995–2009
முன்னையவர்துசுமந்த நாயக்கு
பின்னவர்அச்சீத்து தாசு
தொகுதிபவானிபட்னா சட்டப்பேரவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு14 சூன் 1966 (1966-06-14) (அகவை 57)
பவானிபட்னா, ஒடிசா, இந்தியா
அரசியல் கட்சிபாரதிய சனதா கட்சி
துணைவர்பிரமிளா நாயக்கு
பிள்ளைகள்1 மகன்
பெற்றோர்
  • கிர்சானி நாயக்கு (father)
கல்விஇளங்கலை
இளங்கலைச் சட்டம்
முன்னாள் கல்லூரிசம்பல்பூர் பல்கலைக்கழகம்
தொழில்வழக்கறிஞர், அரசியல்வாதி
மூலம்: [1]

பிரதீப்தா குமார் நாயக்கு (Pradipta Kumar Naik) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1966 ஆம் ஆண்டு சூன் மாதம் 14 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 16 ஆவது ஒடிசா சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார். இரண்டு முறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். பாரதிய சனதா கட்சியின் சார்பில் பவானிபட்னா தொகுதியில் போட்டியிட்டு நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[1] அவர் தனது நெருங்கிய போட்டியாளரான பிச்சு சனதா தளத்தின் துசுமந்த் நாயக்கை 4684 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 1995 ஆம் ஆண்டு ஒடிசா சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது பிரதீப்தா குமார் நாயக்கிற்கு வயது 27 ஆகும்.[2][3][4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bhawanipatna Legislative Assembly Election Result 2019 Election". newstrend.news. Newstrend. பார்க்கப்பட்ட நாள் 5 April 2020.
  2. My Neta
  3. Member's Profile
  4. Pradipta Naik appointed Odisha's leader of opposition
  5. Pradipta Naik Appointed Leader of BJP Legislature Party in Odisha