பிரசெல்சு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பிரசல்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| பிரசெல்சு Bruxelles (பிரெஞ்சு) Brussel (டச்சு) Brüssel (ஜெர்மன்) |
|||
|---|---|---|---|
| பிரதான இடம் / Grote Markt | |||
|
|||
| சிறப்புப்பெயர்: ஐரோப்பாவின் தலைநகரம், நகைச்சுவை நகரம் [1] | |||
| பெல்ஜியத்திலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் இருந்த இடம் | |||
| அமைவு: | |||
| நாடு | பெல்ஜியம் | ||
| பகுதி | பிரசெல்சு தலைநகரப் பகுதி | ||
| தோற்றம் | 979 | ||
| தோற்றம் (பகுதி) | ஜூன் 18, 1989 | ||
| அரசு | |||
| - மாநகராட்சித் தலைவர் | ஃபிரெடி தீல்மன்ஸ் | ||
| பரப்பளவு | |||
| - பிரசெல்சு தலைநகரப் பகுதி | 162 கிமீ² (62.5 ச. மைல்) | ||
| ஏற்றம் | 13 மீ (43 அடி) | ||
| மக்கள் தொகை (2007) | |||
| - பிரசெல்சு தலைநகரப் பகுதி | 1 | ||
| - அடர்த்தி | 6/கிமீ² (16/சதுர மைல்) | ||
| - மாநகரம் | 1 | ||
| நேர வலயம் | CET (ஒ.ச.நே.+1) | ||
| - கோடைகாலம் (ப.சே.நே.) |
CEST (ஒ.ச.நே.+2) | ||
| இணையத்தளம்: www.brussels.irisnet.be | |||
பிரசெல்சு (Brussels, பிரெஞ்சு: Bruxelles, மொழியோசை [bʁysɛl] அல்லது [bʁyksɛl]; டச்சு: Brussel, மொழியோசை [ˈbrɵsəɫ]; ஜெர்மன்: Brüssel, மொழியோசை [brʏsəl]) பெல்ஜியத்தின் தலைநகரமும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அடித்தலம் இருந்த இடமும் ஆகும். 2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, பிரசெல்சு தலைநகரப் பகுதியில் 1,024,492 மக்கள் வாழ்கிறார்கள்.
பொருளடக்கம் |
போக்குவரத்து[தொகு]
விமானப்போக்குவரத்து[தொகு]
இங்கு ஒரு பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது.
மேலும் பார்க்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]