சோனியன் காடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோனியன் காடு (Sonian Forest) என்பது பெல்சியத்தின் பிரசல்சு நகரத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள காடு. இதன் பரப்பளவு 10,920 ஏக்கர்கள்.