பியூபோட் (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பியூபோட் (Beaufort) (எபிரேயம்: בופור) என்பது 2007 இல் வெளியாகிள இசுரேலிய போர்த்திரைப்படம். இத்திரைப்படம் பியூபோட் புதினத்தின் அடிப்படையாகக் கொண்டு, யோசப் சேடரால் இயக்கப்பட்டது. தென் லெபனான் போரின்போது பியூபோட் கோட்டையில் இருந்த இசுரேலிய பாதுகாப்புப் படைகளின் பிரிவு பற்றியும், 2000 இல் இசுரேல் படைகளை திரும்ப பெற்றுக் கொள்ளும் வரை அதன் பொறுப்பாளராக இருந்த லிராஸ் லிபிராடி பற்றியும் இத்திரைப்படம் அமைந்துள்ளது.