பிசைந்த மாவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பிசைந்த மாவு/பிசைமா(வு) என்பது தானியங்கள் அல்லது கிழங்குகளால் செய்யப்பட்ட மாவும் சற்று நீரும் கலக்கப்பட ஒரு பசை ஆகும். இப்பசையால் நூலடை (noodles), சப்பாத்தி, தோசை, கொழுக்கட்டைகள், மாப்பலகாரம் (pastry) பொன்ற உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.

"http://ta.wikipedia.org/w/index.php?title=பிசைந்த_மாவு&oldid=1355310" இருந்து மீள்விக்கப்பட்டது