உள்ளடக்கத்துக்குச் செல்

பிக்ரமிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிக்ரமிக் அமிலம்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2-அமினோ-4,6-டைநைட்ரோபீனால்
இனங்காட்டிகள்
96-91-3 Y
ChemSpider 4103087 Y
EC number 202-544-6
InChI
  • InChI=1S/C6H5N3O5/c7-4-1-3(8(11)12)2-5(6(4)10)9(13)14/h1-2,10H,7H2 Y
    Key: QXYMVUZOGFVPGH-UHFFFAOYSA-N Y
  • InChI=1S/C6H5N3O5/c7-4-1-3(8(11)12)2-5(6(4)10)9(13)14/h1-2,10H,7H2
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 4921319
  • c1c(cc(c(c1N)O)[N+](=O)[O-])[N+](=O)[O-]
பண்புகள்
C6H5N3O5
வாய்ப்பாட்டு எடை 199.12 கி/மோல்
தோற்றம் பழுப்பு பசை
அடர்த்தி 1.749 கி/செமீ3
உருகுநிலை 169 °C (336 °F; 442 K)
கொதிநிலை 386.3 °C (727.3 °F; 659.5 K)
தீங்குகள்
R-சொற்றொடர்கள் 2, 4, 23/24/25
S-சொற்றொடர்கள் 28, 35, 37, 45
தீப்பற்றும் வெப்பநிலை 187.5 °C (369.5 °F; 460.6 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

பிக்ரமிக் அமிலம் (Picramic acid), 2-அமினோ-4,6-டைநைட்ரோபீனால்,[1] எனவும் அழைக்கப்படும் ஆல்ககாலில் கரைக்கப்பட்ட பிக்ரிக் அமிலத்துடன் அம்மோனியம் ஐதராக்சைடுடன் நடுநிலைப்படுத்துவதன் மூலம் கிடைக்கப் பெறுகின்ன அமிலம் ஆகும். கிடைக்கப் பெறும் கரைசலுடன் ஐதரசன் சல்பைடு சேர்க்கப்படும் போது கரைசல் சிவப்பு நிறமாக மாறி கந்தகம் மற்றும் சிவப்பு நிறப்படிகங்களைத் தருகிறது. இவை பிக்ரமிக் அமிலத்தின் அம்மோனியம் உப்புகள் ஆகும். அசிட்டிக் அமிலத்தைப் பயன்படுத்தி பிரித்தெடுக்கப்படுகிறது.[2]

பிக்ரமிக் அமிலம் ஒரு வெடிபொருளாகவும் மிகுந்த நச்சுத்தன்மை உடையதாகவும் உள்ளது. இது கசப்புச் சுவை உடையது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-09-20. பார்க்கப்பட்ட நாள் 2018-07-15.
  2. http://www.jbc.org/content/35/3/565.full.pdf
  3. http://chemicalland21.com/specialtychem/perchem/PICRAMIC%20ACID.htm
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிக்ரமிக்_அமிலம்&oldid=3563305" இலிருந்து மீள்விக்கப்பட்டது