பால் செசான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பால் செசான், தன்னைத்தானே வரைந்த படம்

பால் செசான் (IPA[pɔl se'zan] ஜனவரி 19, 1839;அக்டோபர் 22,1906 ) பிரெஞ்சு ஓவியர். இவர் பின் உணர்வுபதிவிய ஓவியர்களுள் ஒருவர். 19 ஆம் நூற்றண்டு ஓவியப் படைப்புக் கருவுருக்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட புதிய கூறுகளில் அமைந்த 20 ஆம் நூற்றாண்டு ஓவியக் கலை உலகிற்கு நகருவதில் பங்களித்தவர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். 19 ஆம் நூற்றாண்டின் உணர்வுப்பதிவு நோக்கிர்கும் 20 ஆம் நூற்றாண்டின் புதிய கலை தேடுதல்கள், கியூபிசம் முதலியவற்ரோடு இணைப்பு ஏற்படுத்தியவர். மாட்டிஸ்ஸே, பாப்லோ பிக்காசோ ஆகிய இருவரின் கூற்றாகிய "செசான் எங்கள் எல்லோருக்கும் தந்தை" என்பதில் அதிகம் உண்மை இருப்பதாக நினைக்கிறார்கள்.

செசான்னின் பச்சைத் தொப்பிப் பெண் (Femme au Chapeau Vert ) 1894-1895 என்னும் ஓவியம்


பொருளடக்கம்

ஓவியங்களின் காட்சி வரிசை [தொகு]

வண்ண ஓவியங்கள் [தொகு]

அசையா உருவ ஓவியங்கள் [தொகு]

நீர்க்கரைசல் நிற ஓவியங்கள் [தொகு]

ஆளுருவப்படமும் தன்படமும் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பால்_செசான்&oldid=1349944" இருந்து மீள்விக்கப்பட்டது