பால்காஷ் ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பால்காஷ் ஏரி
அமைவிடம் கசாக்ஸ்தான்
புவியமைவுக் கூறுகள் 46°32′27″N, 74°52′44″Eஅமைவு: 46°32′27″N, 74°52′44″E
வகை Endorheic
உப்புநீர்
உள்வடிகால் இலி, கராத்தல், ஆக்சு, லெப்சி, பியான், காப்பல், கோக்சு ஆறுகள்
வெளிப்போக்கு ஆவியாதல்
வடிநிலம் 413,000 கிமீ²
வடிநில நாடுகள் கசாக்ஸ்தான் 85%
சீனா 15%
அதிக அளவு நீளம் 605 கிமீ
அதிக அளவு அகலம் கிழக்கு 74 கிமீ
மேற்கு 19 கிமீ
மேற்பரப்பளவு 16,996 கிமீ²
சராசரி ஆழம் 5.8 மீ
அதிக அளவு ஆழம் 25.6 மீ
நீர் கனவளவு 106 மீ³
கரை நீளம்1 2,385 கிமீ
மேற்பரப்பின் உயரம் 341.4 மீ
உறைதல் நவம்பர் - மார்ச்
1 கரை நீளம் நன்கு வரையறுக்கப்பட்ட அளவீடல்ல.

பால்காஷ் ஏரி தென்கிழக்குக் கசாக்ஸ்தானில் உள்ள ஒரு ஏரியாகும். ஆரல் கடல் எனும் ஏரிக்கு அடுத்தபடியாக, மத்திய ஆசியாவின் இரண்டாவது பெரிய ஏரி இதுவாகும். மூடிய மடுவாக (basin) அமைந்துள்ள இது, கஸ்பியன் மற்றும் ஆரல் கடல்களையும் உள்ளடக்கிய ஒரு உள்நோக்கிய வடிநிலத்தின் ஒரு பகுதியாகும்.


இவ்வேரி தற்போது 16,996 கிமீ² (6,562 ச.மை) பரப்பளவு கொண்டது. ஆனால், இதற்கு நீர் வழங்கும் ஆறுகள் திசை திருப்பப்படுவதால், ஆரல் கடலைப் போல இதன் பரப்பளவும் சுருங்கி வருகிறது. சராசரியாக 5.8 மீட்டர் ஆழம் கொண்ட இதன் அதிகூடிய ஆழம் 25.6 மீட்டராகும். இவ்வேரியின் மேற்குப் பக்க அரைப்பகுதி நன்னீர் ஆகவும், கிழக்குப் பகுதி உவர் நீராகவும் காணப்படுகின்றது. கிழக்குப் பகுதியின் சராசரி ஆழம், மேற்குப் பகுதியின் சராசரி ஆழத்தின் 1.7 மடங்காக உள்ளது. இதிலிருந்து வடமேற்குத் திசையில், அண்ணளவாக 1,600 கிமீ தொலைவில், நீர்க் கொள்ளளவு அடிப்படையில் உலகிலேயே பெரிய ஏரியான பைக்கால் ஏரி அமைந்துள்ளது.


இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பால்காஷ்_ஏரி&oldid=1393435" இருந்து மீள்விக்கப்பட்டது