பாலாபிஷேகம் (திரைப்படம்)
(பாலாபிஷேகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பாலாபிஷேகம் | |
---|---|
இயக்கம் | கே. எஸ். கோபாலகிருஷ்ணன் |
தயாரிப்பு | கலாவல்லி கம்பைன்ஸ் T. ராஜு |
திரைக்கதை | கே. எஸ். கோபாலகிருஷ்ணன் |
வசனம் | கே. எஸ். கோபாலகிருஷ்ணன் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | ஜெய்சங்கர் ஸ்ரீகாந்த் அசோகன் தேங்காய் சீனிவாசன் சுருளிராஜன் ஸ்ரீபிரியா ராஜசுலோசனா பண்டரிபாய் V.R. திலகம் |
பாடலாசிரியர் | மருதகாசி வாலி |
ஒளிப்பதிவு | நெல்லை S.S. மணியன் |
படத்தொகுப்பு | R. தேவராஜன் |
சண்டைப் பயிற்சி | என். சங்கர் |
நடன அமைப்பு | ஜெயராமன் பாலா |
கலையகம் | கற்பகம் |
வெளியீடு | மே 11, 1977 |
நீளம் | 3978 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாலாபிஷேகம் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஸ்ரீகாந்த், அசோகன், தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், ஸ்ரீபிரியா, ராஜசுலோசனா, பண்டரிபாய், வி. ஆர். திலகம் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.