பார்லன் வையாபுரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பார்லன் வையாபுரி (2019)

பரமசிவம் பிள்ளை "பார்லன்" வையாபுரி ( Paramasivum Pillay "Barlen" Vyapoory) ( பிறப்பு 1945/46) இவர் ஓர் மொரிசிய அரசியல்வாதி ஆவார். இவர் 2016 ஏப்ரல் முதல் நவம்பர் 2019 வரை மொரிசியசின் துணைக் குடியரசு தலைவராக பணியாற்றினார். [1]

இவர் முன்பு தென்னாப்பிரிக்காவில் மொரிசியசு குடியரசின் தூதராகப் பணியாற்றினார். இவர் அந்த அமைப்பின் தலைவராக பல சந்தர்ப்பங்களில் பணியாற்றியுள்ளார். [2] இவர் போர்க்குணமிக்க சோசலிச இயக்கத்தின் உறுப்பினர். [3]

அமீனா குரிப் பதவி விலகிய பின்னர், இவர் 2019 நவம்பர் 26 அன்று மொரிசியசின் பொறுப்பு குடியரசு தலைவரக பணியாற்றினார். [4]

குறிப்புகள்[தொகு]

  1. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  2. Government of Mauritius. "Biography of the Vice President". Archived from the original on செப்டம்பர் 16, 2019. பார்க்கப்பட்ட நாள் October 1, 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. Hibz Y.D. (April 5, 2016). "New Vice-President of Mauritius: Barlen Vyapoory". Island Crisis. Archived from the original on April 21, 2016. பார்க்கப்பட்ட நாள் October 1, 2016.
  4. Government of Mauritius. "National Assembly - Home". பார்க்கப்பட்ட நாள் November 29, 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்லன்_வையாபுரி&oldid=3589795" இலிருந்து மீள்விக்கப்பட்டது