பார்குளோரி நிதி மையம்

ஆள்கூறுகள்: 25°2′23″N 121°33′51.3″E / 25.03972°N 121.564250°E / 25.03972; 121.564250
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பார்குளோரி நிதி மையம்
Farglory Financial Center
遠雄金融中心


தகவல்
அமைவிடம் சின்யி மாவட்டம், தாய்பெய், தைவான்
ஆள்கூறுகள் 25°2′23″N 121°33′51.3″E / 25.03972°N 121.564250°E / 25.03972; 121.564250
நிலை நிறைவு
உயரம்
கூரை 164.5 மீட்டர்[1]
தள எண்ணிக்கை 32
தளப் பரப்பு 61,147.58m2[1]
நிறுவனங்கள்
கட்டிடக்கலைஞர் சூ-யுவான் லீ

பார்குளோரி நிதி மையம் (Farglory Financial Center) தைவான் நாட்டின் தாய்பெய் நகரத்திலுள்ள சின்யி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு வானளாவிய கட்டிடமாகும். இது தைவானில் எட்டாவது உயரமான கட்டிடம் என்றும் சின்யி சிறப்பு மாவட்டத்தில் நான்காவது உயரமான கட்டிடமாகவும் சிறப்பு பெற்றுள்ளது. தாய்பெய் 101, தாய்பெய் நான் சான் பிளாசா மற்றும் கேத்தே இலேண்டுமார்க்கு ஆகியவை இதர மூன்று வானளாவிகளாகும். கட்டிடத்தின் உயரம் 208 மீ, தரைப் பரப்பளவு 61,147.58 சதுரமீட்டர்களாகும். தரையிலிருந்து 32 மேல் தளங்களும், 4 அடித்தள நிலைகளும் இக்கட்டடத்தில் உள்ளன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 台北市101使字第0345號
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்குளோரி_நிதி_மையம்&oldid=3497502" இலிருந்து மீள்விக்கப்பட்டது