பாடி படவட்டம்மன் கோயில்

ஆள்கூறுகள்: 13°06′02″N 80°11′19″E / 13.1005°N 80.1886°E / 13.1005; 80.1886
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாடி படவட்டம்மன் கோயில்
பாடி படவட்டம்மன் கோயில் is located in தமிழ் நாடு
பாடி படவட்டம்மன் கோயில்
பாடி படவட்டம்மன் கோயில்
படவட்டம்மன் கோயில், பாடி, சென்னை, தமிழ்நாடு
ஆள்கூறுகள்:13°06′02″N 80°11′19″E / 13.1005°N 80.1886°E / 13.1005; 80.1886
பெயர்
வேறு பெயர்(கள்):பாடி படவேட்டம்மன் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சென்னை மாவட்டம்
அமைவிடம்:பாடி
சட்டமன்றத் தொகுதி:அம்பத்தூர் (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதி:திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி
ஏற்றம்:61 m (200 அடி)
கோயில் தகவல்
மூலவர்:படவட்டம்மன்
குளம்:இல்லை

படவட்டம்மன் கோயில் என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் பாடி புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஓர் அம்மன் கோயில் ஆகும்.[1][2]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 61 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பாடி படவட்டம்மன் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 13°06′02″N 80°11′19″E / 13.1005°N 80.1886°E / 13.1005; 80.1886 ஆகும்.

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிற இக்கோயில்,[3] பாடி பகுதியில் டி. வி. எஸ். குழும தொழிற்சாலைகளுக்கு அருகில் அமையப் பெற்றுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. மாலை மலர் (2019-08-20). "பாடி படவேட்டம்மன் கோவில்" (in ta). https://www.maalaimalar.com/devotional/temples/2019/08/20070853/1257037/padi-padavattamman-temple.vpf. 
  2. "படவேட்டம்மன் கோவில் - பாடி" (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-04-16. பார்க்கப்பட்ட நாள் 2023-07-20.
  3. "Arulmigu Padavattamman Temple, Padi, Chennai - 600050, Chennai District [TM000110].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-20.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாடி_படவட்டம்மன்_கோயில்&oldid=3766977" இலிருந்து மீள்விக்கப்பட்டது