பழவிளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Pazhavilai
பழவிளை
கிராமம்
நாடு India
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கன்னியாகுமரி மாவட்டம்
அரசு
 • நிர்வாகம்இராஜாக்கமங்கலம் கிராம பஞ்சாயத்து, ஆசாரிபள்ளம் பஞ்சாயத்து
பரப்பளவு
 • மொத்தம்2 km2 (0.8 sq mi)
ஏற்றம்6 m (20 ft)
மக்கள்தொகை
 • மொத்தம்500 மற்றும் அதற்கு மேல்
மொழிகள்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்629 501
தொலைபேசிக் குறியீடு04652
வாகனப் பதிவுTN-74
அருகாமை நகரம்நாகர்கோவில்
இந்தியாவின் தட்பவெப்ப நிலைHumid (Köppen)

பழவிளை (Pazhavilai) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் நாகர்கோவிலில் இருந்து 8 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமமாகும்.[1] 2 சதுர கிமீ பரப்பளவு கொண்ட இக்கிராமம் நாகர்கோவில்-குளச்சல் சாலைக்கு அருகில் அமைந்துள்ளது. வழித்தட எண்கள் 38ஈ/ஜி, 40,38கே, 54 என்ற எண்கள் கொண்ட பேருந்துகள் பழவிளை வழியாக செல்கின்றன. காமராசர் பல்தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் நீண்டகரை பி அகசுதீசுவரம் தாலுக்காவின் ராசாக்கமங்கலம் பஞ்சாயத்து ஒன்றிய அலுவலகம் (பிளாக் அலுவலகம் என்று பிரபலமாக குறிப்பிடப்படும் தொகுதி மேம்பாட்டு அலுவலகம்) ஆகியவற்றால் இக்கிராமம் பிரபலமாக அறியப்படுகிறது.

சுற்றுச்சூழல் [தொகு]

பழவிளையில் பசுமையான சூழல் காணப்படுகிறது. ஆகையால் செழிப்பான தென்னை மரங்கள், முந்திரி பருப்பு மரங்கள் மற்றும் வாழைத் தோட்டங்கள் இக்கிராமத்தில் காணப்படுகின்றன.

கல்வி நிறுவனங்கள்[தொகு]

  • காமராசர் தொழில்நுட்பக் கல்லூரி
  • காமராசர் கல்வியியல் கல்லூரி

ஆலயங்கள்[தொகு]

  • அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில்

மேற்கோள்கள்[தொகு]

  1. "பழவிளை முகாமில் நூலகம் திறப்பு :". Hindu Tamil Thisai. 2021-10-09. பார்க்கப்பட்ட நாள் 2023-05-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பழவிளை&oldid=3733129" இலிருந்து மீள்விக்கப்பட்டது