பழனி (அரசியல்வாதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பழனி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
வாழிடம்(s)தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு,  இந்தியா
வேலைஅரசியல்

பழனி (K. B. Palani) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் திருவையாறு சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1962 ஆவது ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திருவையாறு தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]

வகித்த பதவிகள்[தொகு]

சட்டமன்ற உறுப்பினராக[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
1962 திருவையாறு இந்திய தேசிய காங்கிரசு 38.63

மேற்கோள்கள்[தொகு]

  1. "1962 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2018-02-23.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பழனி_(அரசியல்வாதி)&oldid=3943896" இலிருந்து மீள்விக்கப்பட்டது