பல்லி அயிரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Balitora chipkali
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
பெருவகுப்பு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
Balitora chipkali
இருசொற் பெயரீடு
Balitora chipkali
Kumkar, Katwate, Raghavan & Dahanukar, 2016

பல்லி அயிரை (Balitora chipkali) என்பது சைப்ரினிஃபார்ம்ஸ் வரிசையைச் சேர்ந்த ஒரு மீன் இனமாகும். [1] இந்த மீன் இனம் கர்நாடகத்தின் காளி ஆற்றுப் படுகை எல்லைக்குள் ஆய்வாளர்களால் கண்டு பிடிக்கபட்டு, 2016 இல் கும்கர், கட்வாட், ராகவன், தகனுகர் ஆகியோரால் விவரிக்கப்பட்டது. [2] பல்லி அயிரை பேலிதோரா பேரினம் மற்றும் மலை ஓடை அயிரை குடும்பத்தைச் சேர்ந்தது. [1] [3]

பெயர்[தொகு]

இதன் அறிவியல் பெயரான பாலிடோரா சிப்காலி என்பதில் உள்ள சிப்காலி என்பது இந்தியியிலிருந்து பெறப்பட்டது. சிப்காலி என்பதற்கு இந்தியில் பல்லி என்பது பொருளாகும். இதை அதன் முதுகுப் பக்கத்தில் இருந்து பார்க்கும் போது, பல்லியின் தோற்றத்துடன் ஒத்திருப்பதால் இப்பெயரைப் பெற்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Roskov Y., Kunze T., Orrell T., Abucay L., Paglinawan L., Culham A., Bailly N., Kirk P., Bourgoin T., Baillargeon G., Decock W., De Wever A., Didžiulis V. (ed) (2019). "Species 2000 & ITIS Catalogue of Life: 2019 Annual Checklist". Species 2000: Naturalis, Leiden, the Netherlands. ISSN 2405-884X. TaxonID: 42914878. பார்க்கப்பட்ட நாள் 2019-11-11. {{cite web}}: |last= has generic name (help)CS1 maint: multiple names: authors list (link)
  2. Kumkar, P., U. Katwate, R. Raghavan and N. Dahanukar (2016) 'Balitora chipkali, a new species of stone loach (Teleostei: Balitoridae) from the northern Western Ghats of India, with a note on the distribution of B. laticauda., Zootaxa 4138(1):155-170.
  3. Froese R. & Pauly D. (eds). (2019). FishBase (version Feb 2018). In: Species 2000 & ITIS Catalogue of Life, 2019 Annual Checklist (Roskov Y., Ower G., Orrell T., Nicolson D., Bailly N., Kirk P.M., Bourgoin T., DeWalt R.E., Decock W., Nieukerken E. van, Zarucchi J., Penev L., eds.). Digital resource at www.catalogueoflife.org/annual-checklist/2019. Species 2000: Naturalis, Leiden, the Netherlands. ISSN 2405-884X.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்லி_அயிரை&oldid=3735801" இலிருந்து மீள்விக்கப்பட்டது