பல்லாத்த பகையன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பல்லாத்த பஹயன்
இயக்கம்டி. எச். முத்தய்யா
தயாரிப்புடி. எச். முத்தய்யா
கதைஎம்.எம். இபிராகிம் குட்டி
திரைக்கதைஎச். எல். புரம் சதானந்தன்
இசைஜோப்
நடிப்புபிரேம் நசீர்
கே. பி. உமர்
எச். பி. பிள்ளை
ஜயபாரதி
மீனா
படத்தொகுப்புஇ. உமாநாத்
விநியோகம்சுபிரியா
வெளியீடு27/02/1969
நாடு இந்தியா
மொழிமலையாளம்

பல்லாத்து பகையன் என்பது டி.எச். முத்தய்யா இயக்கிய மலையாளத் திரைப்படம். இந்தப் படம் 1969 பிப்பிருவரி 27-ன் வெளியானது[1]

நடிகர்கள்[தொகு]

பின்னணிப் பாடகர்கள்[தொகு]

பங்காற்றியோர்[தொகு]

  • தயாரிப்பு, இயக்கம் - டி எச் முத்தய்யா
  • சங்கீதம் - ஜோப்
  • இசையமைப்பு - சீகுமாரன் தம்பி
  • கதை - எம் எம் இபிராகிம் குட்டி
  • திரைக்கதை, வசனம் - எச் எல் புரம் சதானந்தன்.[1]

பாடல்கள்[தொகு]

எண். பாடல் பாடியோர்
1 மனச்சினது கித்தாபிலெ கே ஜே யேசுதாசு, எஸ் ஜானகி
2 அல தல்லும் காற்றினது எஸ் ஜானகி
3 பூமியில் தன்னெ சுவர்க்கம் எல் ஆர் ஈசுவரி
4 சினேகத்தில் விடருன்ன எ எம் ராஜா, பி சுசீலா
5 சுவர்க்கப்புதுமாரன் பி லீலா, எல் ஆர் ஈசுவரி, குழுவினர்[2]
6 அலியாரு காக்கா சீறோ பாபு, மாலினி
7 கடல் அலறுன்னு கே ஜே யேசுதாசு
8 வேஷத்தினு ரேஷனாயி சி ஒ ஆன்றோ
9 தேர்ட்டி டேசு இன் செப்டம்பர் பி லீலா, மாலினி, குழுவினர் [1]

சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்லாத்த_பகையன்&oldid=3837038" இலிருந்து மீள்விக்கப்பட்டது