பல்லவன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பல்லவன்
இயக்கம்பத்மாமகன்
தயாரிப்புரூபஸ் பார்க்கர்
கதைபத்மாமகன்
இசைவித்யாசாகர்
நடிப்புமனோஜ்.கே.பாரதி, ரதி, ஷங்கர், முகேஷ், ஷாரா, சிதை பாலாஜி, அபிஷேக், விஜயன், நளினி, இளவரசு, மயில்சாமி, குமரிமுத்து, மதன்பாப், சாப்ளின் பாலு, கும்தாஜ், மானேஜர் சீனா, தேவ் ஆனந்த், பாலாஜி, பல்லவன் சேகர், அசோக், பென்ஜமின், ரூபன்ராஜ், சிவா, ஸ்ரீதர், ஜோதிஷா, உமாதீபன், ஜிஜீ (நாய்க்குட்டி)
வெளியீடு2003
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பல்லவன் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பத்மாமகனின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மனோஜ்.கே.பாரதி, ரதி, ஷங்கர் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

அறிவுமதி, சினேகன், பா. விஜய் ஆகியோரின் பாடல்களுக்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்லவன்_(திரைப்படம்)&oldid=3710168" இலிருந்து மீள்விக்கப்பட்டது