பருவா தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பருவா தொடருந்து நிலையம்
Baruva railway station
பயணிகள் தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்கொர்லம், பருவா, சிறீகாகுளம் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்
இந்தியா
ஆள்கூறுகள்18°54′03″N 84°33′15″E / 18.900748°N 84.554233°E / 18.900748; 84.554233
ஏற்றம்15 m (49 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்கிழக்கு கடற்கரை இரயில்வே
தடங்கள்அவுரா - சென்னை முதன்மை வழித்தடம்
நடைமேடை2
இருப்புப் பாதைகள்2
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைநிலையானது
மற்ற தகவல்கள்
நிலைசெயல்பாட்டில்
நிலையக் குறியீடுBAV
மண்டலம்(கள்) கிழக்கு கடற்கரை தொடருந்து மண்டலம் (இந்தியா)
கோட்டம்(கள்) குர்தா சாலை
வரலாறு
திறக்கப்பட்டது1899
மின்சாரமயம்ஆம்
முந்தைய பெயர்கள்கிழக்கு கடற்கரை மாநில இரயில்வே]]
அமைவிடம்
பருவா தொடருந்து நிலையம் Baruva railway station is located in இந்தியா
பருவா தொடருந்து நிலையம் Baruva railway station
பருவா தொடருந்து நிலையம்
Baruva railway station
இந்தியா இல் அமைவிடம்
பருவா தொடருந்து நிலையம் Baruva railway station is located in ஆந்திரப் பிரதேசம்
பருவா தொடருந்து நிலையம் Baruva railway station
பருவா தொடருந்து நிலையம்
Baruva railway station
பருவா தொடருந்து நிலையம்
Baruva railway station (ஆந்திரப் பிரதேசம்)

பருவா தொடருந்து நிலையம் (Baruva railway station) இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலம் குர்தா சாலை-விசாகப்பட்டினம் பிரிவில் உள்ளது. கிழக்கு கடற்கரை இரயில்வே மண்டலத்தின் குர்தா சாலை இரயில்வே கோட்டத்தின் கீழ் அவுரா-சென்னை பிரதான பாதையின் ஒரு பகுதியான இந்நிலையம் சிறீகாகுளம் மாவட்டத்தில் உள்ள கொர்லம், பருவாவில் அமைந்துள்ளது.[1][2]

வரலாறு[தொகு]

1893 மற்றும் 1896 ஆம் ஆண்டுகளுக்கு இடையில், கட்டாக் முதல் விசயவாடா வரையிலான கடற்கரை இரயில் பாதை கிழக்கு கடற்கரை மாநில இரயில்வேயால் கட்டப்பட்டு போக்குவரத்திற்காக திறக்கப்பட்டது.[3] இப்பாதை பல கட்டங்களாக மின்மயமாக்கப்பட்டது. குர்தா-விசாகப்பட்டினம் பகுதி 2002 ஆம் ஆண்டில் முழுமையாக மின்மயமாக்கப்பட்டது மற்றும் அவுரா-சென்னை வழி 2005 ஆம் ஆண்டில் முழுமையாக மின்மயமாக்கப்பட்டது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. karthik. "Baruva Railway Station Map/Atlas ECoR/East Coast Zone – Railway Enquiry". India Rail Info. பார்க்கப்பட்ட நாள் 2019-12-11.
  2. "Baruva Railway Station (BAV) : Station Code, Time Table, Map, Enquiry". NDTV. பார்க்கப்பட்ட நாள் 2019-12-11.
  3. "South Eastern Railway". 1 April 2013. Archived from the original on 1 April 2013. பார்க்கப்பட்ட நாள் 11 December 2019.
  4. "Indian Railways FAQ: IR History: Part 7". IRFCA. பார்க்கப்பட்ட நாள் 11 December 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பருவா_தொடருந்து_நிலையம்&oldid=3636364" இலிருந்து மீள்விக்கப்பட்டது