பரீதா (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பரீதா இந்தியா தமிழ்நாடு திருச்சியிலிருந்து 1973ம் ஆண்டு முதல் வெளிவந்த ஒரு மாதாந்த இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • அக்பர் பாசா.

பொருள்[தொகு]

'பரீதா' என்ற அரபுப் பதம் 'தனித்த முத்து' என பொருள்படும். பொதுவாக 'தனித்துவமிக்க' என்றும் பொருள் கொள்ளலாம்.

உள்ளடக்கம்[தொகு]

இதுவொரு இலக்கிய ஏடு என்றடிப்படையில் இலக்கிய ஆக்கங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது. கவிதைகள், கட்டுரைகள், கதைகள், துணுக்குகள், இஸ்லாமிய விளக்கக் கட்டுரைகள், வினாவிடை, வாசகர் அரங்கம் போன்ற பகுதிகள் காணப்பட்டன. குறிப்பாக பெண்கள் சார்ந்த விழிப்புணர்வாக்கங்களும் சேர்க்கப்பட்டிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பரீதா_(சிற்றிதழ்)&oldid=733504" இலிருந்து மீள்விக்கப்பட்டது