பரிச்சா அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பரிச்சா அணை (Parichha Dam), பரிச்சா நகரத்திற்கு அருகிலுள்ள பேட்வா ஆற்றில் கட்டப்பட்டுள்ளது. இது உத்தரப்பிரதேசம் ஜான்சியிலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் ஜான்சி - கான்பூர் தேசிய நெடுஞ்சாலை 25இல் அமைந்துள்ளது. இந்த நீர்த்தேக்கத்தை பரிச்சா வெப்ப மின் நிலையம் மின்சார உற்பத்திக்குப் பயன்படுத்துகிறது. ஜான்சியிலிருந்து 34 கி.மீ. தூரத்தில் உள்ள நோட்காட் பாலம் வரை செல்லும் நீர்த்தேக்கத்தின் நீர்- நீர் விளையாட்டுகளுக்குப் பிரபலமானது.[1]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 

  1. Discover India
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரிச்சா_அணை&oldid=3830714" இலிருந்து மீள்விக்கப்பட்டது