பயனர் பேச்சு:121.243.115.163

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

why u deleted my article named magesh khanna[தொகு]

i created a new article in name of magesh khanna... u sundar deleted it with out any reaason. can u reply mew for what ___ reason u deleted it...?? wht makes u to delete it?? -- −முன்நிற்கும் கருத்து 121.243.115.163 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

மகேசு, விக்கிப்பீடியா ஒரு கலைக்களஞ்சியம். இங்கு எழுதப்படும் கட்டுரைகள் குறிப்பிடத்தக்க தலைப்புகளில் மட்டுமே அமைகின்றன. உங்களைப் பற்றிய தகவல்களை இணையத்தில் பகிர்ந்து கொள்ள விரும்பினால் வலைப்பதிவு ஒன்றைத் துவக்குங்கள். இந்தத்திட்டத்தின் கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் பாருங்கள். -- சுந்தர் \பேச்சு 07:03, 16 ஜூன் 2008 (UTC)
விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று -- சுந்தர் \பேச்சு 07:06, 16 ஜூன் 2008 (UTC)

தாங்கள், தமிழ் விக்கிப்பீடியாவின் பயனர் கணக்கு உருவாக்காத புதியவராகவோ அல்லது பயனர் கணக்கு உருவாக்கி புகுபதிகை செய்ய மறந்த நிலையில் இப்பக்கத்திற்கு வந்தவராகவோ இருக்கலாம். தற்போதைய நிலையில் அடையாளம் காணமுடியாதவராக தாங்கள் இருப்பதால், தங்களைத் தாங்கள் உபயோகித்த இணைய விதிமுறை இலக்கம் (I.P.Number)கொண்டு அடையாளப்படுத்த வேண்டியுள்ளது. இந்த நிலையைத் தவிர்க்கத் தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களுக்கென ஒரு பயனர் பக்கத்தை உருவாக்கிக் கொள்ளலாம். இந்தப் பயனர் பக்கத்தின் உரையாடல் பக்கம் தங்களுடன் தொடர்பு கொள்வதற்கும் கருத்துப் பரிமாற்றத்திற்கும் உதவியாக இருக்கும்.

தங்களுக்காக ஒரு பயனர் பக்கம் உருவாக்கிக் கொள்வது என்பது மிகவும் எளிதானது. இங்கு தங்களுக்கான புதிய கணக்கொன்றைத் தொடங்கி உங்களுக்கான பயனர் பக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டுகிறோம், அல்லது புகுபதிகை செய்திட வேண்டுகிறோம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:121.243.115.163&oldid=254251" இலிருந்து மீள்விக்கப்பட்டது