பயனர்:Selvasivagurunathan m/பயனர் திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேவைகள்[தொகு]

  1. கட்டுரைகளின் எண்ணிக்கை - முன்னிலை வகிக்க.
  2. செம்மைப்படுத்துதல்/ ஒழுங்கமைவு/ துப்புரவு ஆகியப் பணிகள் - தரத்தை நிலைநிறுத்த.
  3. பயிலரங்குகள், பயிற்சிப் பட்டறைகள் - அதிகப் பங்களிப்பாளர்களை கொண்டுவருதல் எதிர்காலத் தேவை.

செய்ய வேண்டியவை[தொகு]

  • விக்கிப்பீடியா:மேம்பாடு - 2024 ஆம் ஆண்டுக்குரிய செயல்பாடுகள் நடக்கின்றன.
  • கனவுத் திட்டம்: பயிலரங்கு 2024 - நிகழ்வுக்குப் பிந்தைய செயல்பாடுகள் நடக்கின்றன.
  • இதுவரை தான் எழுதிய கட்டுரைகளை ஒழுங்கு செய்தல்.

திட்டத்திற்கான உதவிகள்[தொகு]

கருநாடக இசை[தொகு]

இயந்திரப் பொறியியல்[தொகு]

தொழினுட்பம்[தொகு]

தமிழிலக்கியம்[தொகு]

அரசியல்[தொகு]

தமிழ்த் திரைப்படம்[தொகு]

பொது[தொகு]

அடைந்த இலக்குகள்[தொகு]

கட்டுரை எண் கட்டுரையின் பெயர்
50 அலைபாயுதே கண்ணா (பாடல்)
100 கே. ஏ. பக்கிரிசாமிபாரதி
150 மங்கல இசை மன்னர்கள் (நூல்)
200 பாப்பா கே. எஸ். வெங்கடராமையா

நிறைவேறியவை[தொகு]

  1. 2013ஆம் ஆண்டிற்கான குறிக்கோள்: கருநாடக இசைக்கான வலைவாசல் உருவாக்கம் - வயலின் இசை மேதை லால்குடி ஜெயராமன் அவர்களுக்கு எனது அஞ்சலியாக... இந்த கருநாடக வலைவாசல்.
  2. வலைவாசல்:தமிழிலக்கியம் - வடிவமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டு பதிப்பித்தல் செய்யப்பட்டது.
  3. இந்திய நாடாளுமன்றத் தேர்தல் 2014 தொடர்பான கட்டுரைகளில் முழுமையான இற்றை.
  4. தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019 கட்டுரையில் இற்றை.

எழுத விரும்பும் துறைகள்[தொகு]

  • இசை
  • இயந்திரப் பொறியியல்
  1. கட்டுரைகள்
  2. வலைவாசல்
  • இதழியல்

கடைப்பிடிக்கப்பட வேண்டியவை[தொகு]

  • எழுதும் ஒவ்வொருக் கட்டுரையும் குறைந்தது 5 முழுமையான தகவல்களைக் கொண்டிருக்க வேண்டும்.
  • எழுதும் ஒவ்வொருக் கட்டுரையிலும் மேற்கோள்களை முறைப்படிக் காட்ட வேண்டும்.
  • குறிப்பிடத்தக்கமை குறித்து நன்கு ஆராய்ந்த பிறகு கட்டுரையை எழுத வேண்டும்.
  • முதலில் மணற்றொட்டியில் எழுதி, முழுமையடைந்த பின்னர் பொதுவெளிக்கு நகர்த்த வேண்டும்.

மொழிப்பற்று குறித்த எனது கருத்துகள்[தொகு]

  • பிழையின்றி எழுதவேண்டும்
  • கலைச்சொற்களை உருவாக்க வேண்டும்
  • பிறமொழிச் சொற்களை கலவாது எழுத வேண்டும்
  • பெயர்ச்சொற்களை அப்படியே எழுத வேண்டும்!

பிற[தொகு]