பயனர்:I like 7 Islands

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

I like 7 Islands என்பது சப்ததீவுகளின் உள்ளடக்கம் எனலாம். இவ் வடிவமைப்பில் எம்மால் விருப்பபக்கம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.(https://www.facebook.com/pages/I-like-7-Islands/408007835891007) இவ் தள link கினை சொடுத்து எம் பக்கத்தில் பயணிக்கலாம்.

இலங்கையில்,வடமாகாணத்தில் அமைந்துள்ள தீவுக்கூட்டங்களே சப்ததீவுகள் (7 Islands) எனப்படும்.

இலங்கையின் வட மாகாணத்தில், யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குத் திசையில் அமைந்துள்ள ஏழு தீவுகள் சப்த தீவுகள் (I like 7 Islands) எனப்படும். அவ் ஏழு தீவுகளும் பின்வருமாறு:

நயினாதீவுலைடன் தீவு (வேலணைத்தீவு) ♥புங்குடுதீவுகாரைநகர்நெடுந்தீவுஅனலைதீவுஎழுவைதீவு ♥(மண்டைதீவு)

இத் தீவுகளின் தத்துருபமான பதிவுகளுடன் நான் விரும்பும் சப்த தீவுகள்(I like 7 Islands)....

பதிவுகள் தொடரும்.......... பயனாய் அமையும்..........

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:I_like_7_Islands&oldid=1110292" இலிருந்து மீள்விக்கப்பட்டது