பயனர்:Bpselvam/இந்தியாவின் 14 வது அமைச்சரவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அமைச்சரவை[தொகு]

வ.எண் பிரதமர் கவனிக்கும் இலாக்கா
1-1 அலுவலகம் , மக்கள் குறை தீர்ப்பு, ஓய்வூதிய அமைச்சகம்;
1-2 திட்டக் குழு அமைச்சகம்
1-3 அணு சக்தித் துறை
1-4 விண்வெளித் துறை
1-5 நிலக்கரி அமைச்சகம்
1-6 சுற்றுப்புறச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
1-7 நிதி அமைச்சகம்
2 பிராணாப் முகர்ஜி வெளியுறவுத்துறை அமைச்சர் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம்
3 அர்ஜூன் சிங் அமைச்சர் இந்திய மனித வள மேம்பாடு அமைச்சகம்
4 சரத் பவார் விவசாயத்துறை அமைச்சர் இந்திய விவசாயத்துறை அமைச்சகம் மற்றும் நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொதுத்துறை அமைச்சகம்.
5 லல்லு பிரசாத் தொடர்வண்டித் துறை அமைச்சர் இந்தியத் தொடர்வண்டித் துறை அமைச்சகம்
6 ஏ.கே. அந்தோணி பாதுகாப்புத் துறை அமைச்சர் இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சகம்
7 ப. சிதம்பரம் உள்துறை அமைச்சர் இந்திய உள் துறை அமைச்சகம்
8 அப்துல் ரக்மான் அந்துலே சிறுபான்மை நலத்துறை அமைச்சர் இந்திய சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
9 சுஷில் குமார் ஷிண்டே மின்துறை அமைச்சர் இந்திய மின் துறை அமைச்சகம
10 இராம் விலாஸ் பஸ்வான் உரத்துறை அமைச்சர் இந்திய இரசாயணம் மற்றும் உரத் துறை அமைச்சகம் மற்றும் இந்திய எஃகு அமைச்சகம்
11 எஸ். ஜெயபால் ரெட்டி ஊரக அமைச்சர் இந்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம்
12 சிஸ் ராம் ஒலா சுரங்க அமைச்சர் இந்திய சுரங்க அமைச்சகம்
13 மகாவீர் பிராசாத் சிறு தொழில் அமைச்சர் இந்திய சிறுத் தொழில் மூனைவோர் அமைச்சகம் மற்றும் இந்திய விவசாயம் ஊரகத் தொழில் முனைவோர் அமைச்சகம்.
14 பி.ஆர். கிந்தய்யா பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் இந்திய பழங்குடியினர் நலன் அமைச்சகம்
15 சங்கர் சிங் வக்கேலா நெசவுத்துறை அமைச்சர் இந்திய நெசவுத்துறை அமைச்சகம்
16 வயலார் இரவி அமைச்சர் இந்திய வெளிநாடு வாழ் இந்தியர் நலன் அமைச்சகம் மற்றும் நாடாளுமன்றத்தினரின் நலன் அமைச்சகம்
17 கமல் நாத் வணிகத்துறை அமைச்சர் இந்திய வணிகம் மற்றும் தொழிற்சாலைகள் அமைச்சகம்
18 அன்ஸ்ராஜ் பரத்வாஜ் சட்டத்துறை அமைச்சர் இந்திய சட்டம் மற்றும் நீதிபரிபாலணை அமைச்சகம்
19 சந்தோஷ் மோகன் தேவ் தொழில்துறை அமைச்சர் இந்திய கனரக தொழிற்சாலை மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் அமைச்சகம்
20 சைப்புதின் சோஸ் நீர்வளத்துறை அமைச்சர் இந்திய நீராதார அமைச்சகம்.
21 இரகுவன்ஷ் பிரசாத் சிங் ஊரக வளர்ச்சி அமைச்சர் இந்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம்
22 பிரிய ரஞ்சன் தாஸ் முன்ஷி தகவல்துறை அமைச்சர் இந்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
23 மணி சங்கர் ஐயர் பஞ்சாயத் ராஜ் அமைச்சர் இந்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் மற்றும் வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி அமைச்சகம்.
24 மீரா குமார் சமூக நீதி அமைச்சர் இந்திய சமூக நீதி மற்றும் சட்டவுரிமை செயலாக்க அமைச்சகம்.
25 முரளி தியோரா பெட்ரோலியத் துறை அமைச்சர் இந்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம்.
26 அம்பிகா சோனி சுற்றுலாத்துறை அமைச்சர் இந்திய சுற்றுலா வளர்ச்சி ம்றும் இந்திய கலாச்சார அமைச்சகம்.
27 மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மக்கள் நல்வாழ்வு அமைச்சர் இந்திய மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் குடும்ப நலன் அமைச்சகம்.
28 கபில் சிபல் தொழில்நுட்ப அமைச்சர் இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் புவி அறிவியல் அமைச்சகம்.
29 பிரேம் சந்த் குப்தா தொழிற்சாலை அமைச்சர் இந்திய தொழிற்சாலை நலன் அமைச்சகம்.

மத்திய இணை அமைச்சர்கள் தனிப்பொறுப்பு[தொகு]

'
'

மத்திய இணை அமைச்சர்கள்[தொகு]

'
'