பன்னா ரிட்டிக்ரை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பன்னா ரிட்டிக்ரை(Panna Rittikrai, தாய் พันนา ฤทธิไกร, பிறப்பு: 1961) என்பவர் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த திரைப்பட சண்டை பயிற்றுநர்.
சிறப்புகள் [தொகு]
- இவர் மியோ-தாய் திரைப்பட சாகசக்குழுவை உருவாக்கியவர். டோனி ஜா, டான் சுபொங்(ராக்கெட் ராஜா, பார்ன் டு ஃபைட்) போன்றவர்கள் இவரின் மாணவர்களே.