பன்னாட்டு வர்த்தக மையம் (கட்டடம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பன்னட்டு வர்த்தக மையம்
International Commerce Centre
International Commerce Centre 201008.jpg

பன்னாட்டு வர்த்தக மையம் மற்றும் கூட்டுறவு சதுரங்கம் மேம்பாட்டகம்


தகவல்
அமைவிடம் ஹொங்கொங்
ஆள்கூறுகள் 22°18′12.21″N 114°9′36.61″E / 22.3033917°N 114.1601694°E / 22.3033917; 114.1601694ஆள்கூறுகள்: 22°18′12.21″N 114°9′36.61″E / 22.3033917°N 114.1601694°E / 22.3033917; 114.1601694
நிலை நிறைவடைந்தது
தொடக்கம் 2002
கட்டப்பட்டது 2002-2010
திறப்பு 2010
பயன்பாடு தங்குமிடங்கள், கவனிப்பாய்வு, பணிமனை, வாகன நிறுத்தகம், வணிக கடைத்தொகுதி
கூரை 484.0 m (1,587.9 ft)
கடைசித் தளம் 476.0 m (1,561.7 ft)
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை 108[1]
தளப் பரப்பு 262,176 m2 (2,822,039 sq ft)
உயர்த்தி எண்ணிக்கை
பயனர் மின்தூக்கி
30
மின்தூக்கி ஓடம் lifts
14
மி.மு.ந மின்தூக்கி
2
நிறுவனங்கள்
கட்டிடக்கலைஞர்
Architect
Wong & Ouyang (HK) Ltd.
Design Architect
Kohn Pedersen Fox Associates
Landscape Architect
Belt Collins & Associates
அமைப்புப்
பொறியாளர்
Arup
Developer Sun Hung Kai Properties
முகாமை Kai Shing Management Services Limited
References: [2][3]

பன்னாட்டு வர்த்தக மையம் (International Commerce Centre) என்பது ஹொங்கொங்கில் கட்டப்பட்டுள்ள வானளாவிகளிலேயே மிக உயரமான வானளாவி ஆகும். அதாவது ஹொங்கொங்கில் உள்ள உயரமான கட்டடம் இதுவாகும். இதனை சுறுக்கமாக ஐசிசி கட்டடம் என்றழைப்பர். இந்த வானளாவி தற்போதைக்கு உலகில் உள்ள உயரமான வானளாவிகள் பட்டியலில், நான்காவது இடத்தில் உள்ளது. இது 108 அடுக்கு மாடிகளைக் கொண்டுள்ளது. 484மீ உயரமுள்ள இந்த வானளாவியின் கட்டுமானப் பணிகள் 2010 ஆம் ஆண்டு நிறைவுற்றன. இவ்வானளாவி ஹொங்கொங்கில் கவுலூன் தீபகற்பத்தில், மேற்கு கவுலூன் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ளது. இந்த வானளாவி கட்டப்பட்டதும் ஹொங்கொங்கிலேயே உயரமான வானளாவி இதுவானது.

மேற்கோள்கள்[தொகு]

  1. International Commerce Centre at CTBUH
  2. "International Commerce Centre - SkyscraperPage.com". பார்த்த நாள் 3 October 2007.
  3. "International Commerce Centre - www.shkp-icc.com - developer". பார்த்த நாள் 3 October 2007.

வெளியிணைப்புகள்[தொகு]