கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹொங்கொங் தீவு (Hong Kong Island) ஹொங்கொங் சிறப்பு நிர்வாகப் பகுதிக்குள் அமைந்துள்ள ஒரு தீவாகும். இது ஹொங்கொங் இல் உள்ள தீவுகளில், இரண்டாவது பெரிய தீவாகும். இத்தீவின் மக்கள் தொகை 1,289,500 ஆகும். 2008 ஆம் ஆண்டின் கணிப்பின் படி மக்கள் அடர்த்தி 16,390/கி.மீ ஆகும்.
[தொகு] வரலாறு
1842 இல் பிரித்தானியரால் கைப்பற்றப்பட்ட முதல் நிலப்பரப்பு இத்தீவே ஆகும். பிரித்தானியர் இத்தீவை தம்வசப்படுத்தும் போது, இத்தீவில் கிட்டத்தட்ட 3,000 வரையிலான பூர்வக் குடிகள் மட்டுமே இருந்துள்ளனர். ஆங்காங்கே சில மீனவக் குடிகள் மட்டுமே தென்பட்டுள்ளன.
[தொகு] மேற்கோள்கள்
[தொகு] வெளியிணைப்புகள்
|
ஹொங்கொங்கில் உள்ள பிரதானத் தீவுகள் |
|
பிரதானத் தீவுகள்
(நில அளவில்) |
|
|
|
முன்னாள் தீவுகள்
(மறைந்துப்போன தீவுகள்) |
|
|