பனாமா நகரத்திலுள்ள இந்தியத் தூதரகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


பனாமா நகரத்திலுள்ள இந்தியத் தூதரகம்
Map
Locationபனாமா நகரம்
Address10325, அவெனிடா ஃபெடரிகோ பாய்ட், பெல்லா விஸ்டா
Websiteஅதிகாரப்பூர்வ இணையதளம்

பனாமா நகரத்தில் இந்தியத் தூதரகம் (Embassy of India in Panama City) இந்தியக் குடியரசு சார்பாக தூதரக பணிக்காக அமைந்துள்ளது. பனாமாவுக்கான இந்திய தூதுவர் இத்தூதரகத்தின் தலைவராக இருக்கிறார். இத்தூதரகம் 10325, அவெனிடா பெடரிக்கோ பாய்டு, பெல்லா விசுடா, என்ற முகவரியில் இயங்குகிறது. பனாமா நகரத்திற்கு அருகில் பெல்லா விசுடா இருக்கிறது.[1]

பனாமாவில் இந்தியத் தூதரகம் 1973 ஆம் ஆண்டு முதல் செயல்படுகிறது. இந்தியா தனது தூதரகத்தை திறந்த முதலாவது மத்திய அமெரிக்க நாடு பனாமாவாகும்.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "India-Panama Relations" (PDF). Ministry of External Affairs. பார்க்கப்பட்ட நாள் 25 January 2014.

வெளி இணைப்புகள்[தொகு]