பனவாசி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பனவாசி | |
| — village — | |
|
|
|
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | கர்நாடகா |
| மாவட்டம் | உத்திர கன்னடா மாவட்டம் |
| ஆளுநர் | |
| முதலமைச்சர் | |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
|
குறியீடுகள்
|
|
பனவாசி (கன்னடம்: ಬನವಾಸಿ) கர்நாடக மாநிலத்தின் பழமையான நகரங்களில் ஒன்றாகும். இங்கு அமைந்திருக்கும் மதுகேசுவரா ஆலயம் மிகவும் புகழ் பெற்ற சிவாலயமாகும். இந்த ஆலயம் 8ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டத்தாகும். இந்த ஆலயமும் மற்றும் ஆலயத்தை சுற்றியுள்ள நகரத்தையும் இப்பகுதியை ஆண்டுவந்த கதம்பர்கள் உருவாக்கினார்கள்[1]