பத்தாக் கிறிஸ்தவ புராட்டஸ்டன்ட் தேவாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Batak Christian Protestant Church
வகைப்பாடு சீர்திருத்தத் திருச்சபை
இறையியல் லூதரனியம்
இறையியல் எச் கே பி பி ஒப்புரவு[1]
குமுகம் ஆயர் அரசியல்
புவியியல் பிரதேசம் இந்தோனேசியா, அமெரிக்கா, சிங்கப்பூர் மற்றும் மலேசியா
ஆரம்பம் 7 அக்டோபர் 1861
பிரிந்தது ரெனிஷ் மிஷனரி சங்கம்
உறுப்பினர்கள் 4,133,000
அதிகாரப்பூர்வ இணையத்தளம் hkbp.or.id

பத்தாக் கிறிஸ்தவ புராட்டஸ்டன்ட் தேவாலயம் என்பது பத்தாக் மக்களிடையே உள்ள லூத்தரன் தேவாலயம், பொதுவாக இந்தோனேசியாவில் உள்ள தோபா பத்தாக் மக்கள்.இது நிறுவப்பட்ட நேரத்தில் டச்சு காலனித்துவ பாரம்பரியத்தின் காரணமாக டச்சு சீர்திருத்த வழிபாட்டு முறையைப் பயன்படுத்துகிறது[2].4,133,000 உறுப்பினர்களைக் கொண்ட இது இந்தோனேசியா மற்றும் தென்கிழக்காசியா உள்ள மிகப்பெரிய புராட்டஸ்டன்ட் தேவாலயங்களில் ஒன்றாகும்[3].

சான்றுகள்[தொகு]

  1. "Konfesi HKBP". HKBP-Guidebook.com (in அமெரிக்க ஆங்கிலம்). 2023-11-22. பார்க்கப்பட்ட நாள் 2023-11-22.
  2. "HKBP: Gereja Lutheran Gado-gado". SAEnababan.com (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-08-30. பார்க்கப்பட்ட நாள் 2022-07-06.
  3. "Indonesia". Lutheran World Federation. பார்க்கப்பட்ட நாள் 15 September 2023.