பச்பத்ரா ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பச்பத்ரா ஏரி
Pachpadra Lake
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/இராசத்தான்" does not exist.
அமைவிடம்பார்மேர் மாவட்டம், இராசத்தான்
வகைஉப்புநீர் ஏரி

பச்பத்ரா ஏரி (Pachpadra Lake) இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தின் பார்மேர் மாவட்டத்தில் பச்பத்ரா என்ற கிராமத்தில் உள்ளது. 25 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் காணப்படும் உப்புநீர் ஏரியான இதில் உள்ள தண்ணீர் 98 சதவீதம் சோடியம் குளோரைடைக் கொண்டுள்ளது. [1][2] உயர் தரமான உப்பு இங்கு தயாரிக்கப்படுகிறது என்பதைத் தவிர இந்த ஏரி ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகவும், நகரத்தில் அதிகம் பார்வையிடப்படும் இடமாகவும் உள்ளது சாம்பர் உப்பு ஏரிக்கு அடுத்தபடியாக நாட்டின் உப்பு தேவைக்கு பச்பத்ரா ஏரி பங்களிக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Pachpadra Lake in India". www.india9.com. பார்க்கப்பட்ட நாள் 2020-02-16.
  2. "Indian Salt for Indian People (Archives: October 8, 1918)" (in en-IN). The Hindu. 2018-10-08. https://www.thehindu.com/archives/indian-salt-for-indian-people/article25149983.ece. "Owing to the improvements which have been taken in hand, a record output is expected from the Pachbadra source" 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பச்பத்ரா_ஏரி&oldid=3878980" இலிருந்து மீள்விக்கப்பட்டது