பச்சை ஆறு (உட்டா)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பச்சை ஆறு | |
| Seeds-kee-dee-Agie | |
| River | |
|
The Green River near Canyonlands National Park
|
|
| நாடு | |
|---|---|
| மாநிலங்கள் | |
| கிளையாறுகள் | |
| - இடம் | Blacks Fork |
| - வலம் | Yampa River, White River |
| நகரங்கள் | Green River, Wyoming, Green River, Utah |
| Source | Wind River Mountains |
| - coordinates | [1] |
| கழிமுகம் | Colorado River |
| - location | Canyonlands National Park, Utah |
| - coordinates | [1] |
| நீளம் | 730 மைல் (1,175 கிமீ) |
| Discharge | for Green River, Utah |
| - சராசரி | [2] |
பச்சை ஆறு ஐக்கிய அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் பாயும் ஓர் ஆறு. இதுவே கொலராடோ ஆற்றின் முதன்மையான துணையாறு. இந்த ஆற்றின் படுகையானது உட்டா, கொலராடோ ஆகிய பகுதிகளில் பாய்கிறது. இந்த ஆற்றின் நீளம் 1170 கிலோமீட்டர்கள். ஆற்றின் பெரும்பகுதி கொலராடோ மேட்டுநிலத்தின் வழியாக அமெரிக்காவின் அழகிய ஆற்றுக்குடைவுகளின் வழியே பாய்கிறது.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ 1.0 1.1 U.S. Geological Survey Geographic Names Information System: Green River, USGS GNIS
- ↑ Michael Enright; D.E. Wilberg; J.R. Tibbetts (April, 2005). Water Resources Data, Utah, Water Year 2004. U.S. Geological Survey. http://pubs.usgs.gov/wdr/2004/wdr-ut-04/. Retrieved 2008-01-20., page 120