பகுப்பு பேச்சு:வணிக நிறுவனங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொம்பனி என்பதையும் வணிக நிறுவனம் என்பதையும் வேறுபடுத்த வேண்டிய அவசியம் உள்ளதா ?? அப்படி என்றால் கொம்பனி என்பதற்கு தமிழ்ச் சொல் என்ன? --Natkeeran (பேச்சு) 23:18, 17 ஏப்ரல் 2012 (UTC)

வேறுபடுத்த வேண்டிய தேவையில்லை என்றே நினைக்கிறேன்.--சிவக்குமார் \பேச்சு 10:38, 18 ஏப்ரல் 2012 (UTC)