பகுப்பு பேச்சு:நூல் அட்டைகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்த பகுப்பின் தலைப்பை நூல் முகப்புகள் என்று மாற்றுவது பொருத்தமாக இருக்கும்.--செல்வா 20:09, 3 ஏப்ரல் 2008 (UTC)

நூல் முகப்புகள் என்று மாற்றம் செய்யலாம். மேலும் இந்தப் பகுப்பில் நூல் முகப்புகள் தவிர இதழ்களின் முகப்புகளும் இடம் பெற்றிருப்பதால் இதழ் முகப்புகள் எனும் பகுப்பையும் உருவாக்கிப் பிரிக்கலாம்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 09:40, 11 மே 2012 (UTC)[பதிலளி]