பகுப்பு பேச்சு:தமிழ் ந.ந.ஈ.தி எழுத்தாளர்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தப் பகுப்பு பெரிது ஆனால், தமிழ் தமிழ்மொழி ந.ந.ஈ.தி எழுத்தாளர்கள், தமிழ் ஆங்கிலமொழி ந.ந.ஈ.தி எழுத்தாளர்கள் என்று பிரிக்கலாம். --Natkeeran (பேச்சு) 16:38, 17 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

பகுப்பின் பெயர் அவ்வளவு பெரியதாக இல்லை. தமிழ் நங்கை, நம்பி, ஈரர், திருனர் எழுத்தாளர்கள் என முழுப் பெயரிலும் தரலாம். இவ்வாறு சுருக்கமாகத் தருவது குழப்பமாக உள்ளது.--Kanags \உரையாடுக 07:37, 18 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]