பகுப்பு பேச்சு:இந்தியத் தொடருந்து சேவைகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இங்குள்ள கட்டுரைகள் அதிவிரைவுத் தொடருந்து, எக்ஸ்பிரஸ் காணப்படுகின்றன. தலைப்புக்களில் ஒருமைத் தன்மை இருப்பது சிறப்பு. எக்ஸ்பிரஸ் தமிழ்ச் சொல் அல்லவே. --AntonTalk 05:20, 11 மார்ச் 2015 (UTC)

பரிந்துரை[தொகு]

அந்த்யோதயா விரைவுவண்டி, சதாப்தி விரைவுவண்டி என்பன போன்ற தொடருந்து சேவை வகைகள் மட்டுமே இப்பகுப்பில் கொண்டுவரப்பட வேண்டும். —-மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:18, 23 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]

@Kanags: வணக்கம். இந்தப் பகுப்பினை நீங்கள் துவக்கியிருந்ததால், உங்களின் கருத்தினைக் கேட்கிறேன். ஒவ்வொரு வண்டிக்கான கட்டுரையிலும் இந்திய விரைவுவண்டிகள் எனும் பகுப்பும் இருக்கிறது; இந்தியத் தொடருந்து சேவைகள் எனும் பகுப்பும் இருக்கிறது. வண்டிக்கான கட்டுரைகளை விரைவுவண்டிகள் எனும் பகுப்பில் கொண்டுவந்ததால், தொடருந்து சேவைகள் எனும் பகுப்பினுள்ளும் கொண்டுவர வேண்டிய அவசியம் இல்லை என கருதுகிறேன். நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? இங்கிருக்கும் துணைப் பகுப்புகள் குறித்து எனக்கேதும் பிரச்சனை இல்லை. அவை நன்று. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:00, 24 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]

@Kanags: உங்களின் கருத்தினைப் பகிருமாறு கேட்டுக் கொள்கிறேன். --SelvasivagurunathanmBOT (பேச்சு) 06:29, 27 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]

ஆம், அவற்றைப் பகுப்பில் இருந்து எடுத்து விடலாம்.--Kanags \உரையாடுக 06:34, 27 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]

@Kanags: கருத்திற்கு நன்றி. தானியங்கியை இயக்கி செய்துவிடுகிறேன். --SelvasivagurunathanmBOT (பேச்சு) 06:39, 27 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று --SelvasivagurunathanmBOT (பேச்சு) 07:46, 22 சூலை 2023 (UTC)[பதிலளி]