பகுப்பு பேச்சு:இசுலாமிய தமிழ் இதழ்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தப் பகுப்பிலுள்ள பெரும்பாலான கட்டுரைகளில் மேற்கோள் இல்லை. மேற்கோள்கள் சேர்க்கப்பட வேண்டிய கட்டுரைகள் இவை.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:23, 7 ஏப்ரல் 2023 (UTC)

இவற்றை ஒரு பட்டியலில் சேர்க்கலாம்.--Kanags \உரையாடுக 04:29, 7 ஏப்ரல் 2023 (UTC)

@Sridhar G: வணக்கம். தங்களின் கவனத்திற்கு. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:15, 8 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

குறிப்பிடத்தக்கமைக்கு உட்பட்ட கட்டுரைகள் தவிர்த்து, ஏனையவற்றை பட்டியலில் இணைக்கலாம். --AntanO (பேச்சு) 14:36, 8 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
கட்டுரைகளில் குறிப்பிடத்தக்கமை இல்லை. வரைவு:இசுலாமிய தமிழ் இதழ்களின் பட்டியல் --~AntanO4task (பேச்சு) 15:01, 8 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
இது போல் இன்னும் சில பகுப்புகளைக் கண்டேன். அதனையும் ஆலமரத்தடியில் தெரிவித்துப் பட்டியலாக உருவாக்கிய பின்னர் நீக்கலாம் என நினைக்கிறேன். நன்றி -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 16:36, 8 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]