நோரா ஜோன்ஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| நோரா ஜோன்ஸ் | |
|---|---|
| பின்னணித் தகவல்கள் | |
| இயற் பெயர் | கீதாலி நோரா ஜோன்ஸ் சங்கர் |
| பிறப்பு | மார்ச் 30 1979 (வயது 29) நியூயார்க் நகரம், நியூயார்க், |
| இசை வகை | ஜேஸ், புளூஸ், சோல் |
| தொழில் | இசைக்கலைஞர், பாடகர் |
| இசைக்கருவிகள் | பாடல், கின்னரப்பெட்டி, கிட்டார் |
| இசைத்துறையில் | 2001–இன்று |
| Label(s) | புளூ நோட் ரெக்கர்ட்ஸ் |
| தளம் | www.norahjones.com |
நோரா ஜோன்ஸ் (பிறப்பு கீதாலி நோரா ஜோன்ஸ் சங்கர், மார்ச் 30, 1979) ஒரு இந்திய-அமெரிக்க இசைக்கலைஞரும் பாடகரும் ஆவார். இவரின் 2002ல் வெளிவந்த ஆல்பம், "கம் அவே வித் மி" (Come Away With Me), 20 மில்லியன் நகல்கள் விற்றுக்கொண்டு ஐந்து கிராமி விருதுகளை வெற்றிபெற்றது. இன்று வரை 10 கிராமி விருதுகளை வெற்றிபெற்ற நோரா ஜோன்ஸின் தந்தையார் புகழ்பெற்ற இந்திய இசைக்கலைஞர் ரவி சங்கர் ஆவார்.

