நைட்ரைல் அசைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நைட்ரைல் அசைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
என்-ஈரசோநைட்ரமைடு
வேறு பெயர்கள்
  • Nitryl azide
  • டெட்ராநைட்ரசன் ஈராக்சைடு
இனங்காட்டிகள்
40006-84-6
InChI
  • InChI=1S/N4O2/c1-2-3-4(5)6
    Key: DYMRYCZRMAHYKE-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 22902439
SMILES
  • [N-]=[N+]=N[N+](=O)[O-]
பண்புகள்
N4O2
வாய்ப்பாட்டு எடை 88.03 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

நைட்ரைல் அசைடு (Nitryl azide) N4O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு நிலையற்ற நைட்ரசன் ஆக்சைடு சேர்மமாகும். ஒரு நைட்ரோ குழுவிற்கும் ஓர் அசைடுக்கும் இடையில் ஒரு நைட்ரசன்-நைட்ரசன் சகப் பிணைப்பை நைட்ரைல் அசைடு கொண்டுள்ளது. சோடியம் அசைடு மற்றும் நைட்ரோனியம் அறுபுளோரோ ஆன்டிமோனேட்டு ஆகியவற்றுக்கு இடையேயான வினையில் குறுகிய கால நிலைப்புத்தன்மை கொண்ட விளைபொருளாக அகச்சிவப்பு நிறமாலை மூலம் இது கண்டறியப்பட்டது:[1]

நைட்ரைல் அசைடு விரைவாக சிதைந்து நைட்ரசு ஆக்சைடை உருவாக்குகிறது. கோட்பாட்டியல் கணக்கீடுகள் இந்த செயல்முறை ஆக்சாடெட்ராசோல் ஆக்சைடு இடைநிலை வழியாக நிகழும் என்று பரிந்துரைக்கின்றன:[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Doyle, Michael P.; Maciejko, James J.; Busman, Stanley C. (1973). "Reaction between azide and nitronium ions. Formation and decomposition of nitryl azide". J. Am. Chem. Soc. 95 (3): 952–953. doi:10.1021/ja00784a069. 
  2. Zeng, Xiaoqing; Ge, Maofo; Sun, Zheng; Bian, Jiang; Wang, Dianxun (2007). "Gaseous nitryl azide N4O2: A joint theoretical and experimental study". Journal of Molecular Structure 840 (1–3): 59–65. doi:10.1016/j.molstruc.2006.11.034. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நைட்ரைல்_அசைடு&oldid=3945581" இலிருந்து மீள்விக்கப்பட்டது