நைஜல் ஜோன்ஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நைஜல் ஜோன்ஸ் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | நைஜல் ஜெப்ரி ஜோன்ஸ் | |||
| பிறப்பு | 22 ஏப்ரல் 1982 | |||
| திமாறு, நியூசிலாந்து | ||||
| துடுப்பாட்ட நடை | வலதுகை | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகம் | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதல் ஒருநாள் போட்டி (cap 34) | சூலை 1 2010: எ கென்யா | |||
| கடைசி ஒருநாள் போட்டி | செப்டம்பர் 26 2010: எ சிம்பாப்வே | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| ஒ.நா | முதல் | ஏ-தர | T20 | |
| ஆட்டங்கள் | 11 | 1 | 13 | 4 |
| ஓட்டங்கள் | 69 | 14 | 110 | 37 |
| துடுப்பாட்ட சராசரி | 17.25 | 14.00 | 18.33 | 9.25 |
| 100கள்/50கள் | –/– | –/– | –/– | –/– |
| அதிக ஓட்டங்கள் | 25* | 14 | 30 | 21 |
| பந்து வீச்சுகள் | 290 | 6 | 392 | 42 |
| இலக்குகள் | 8 | – | 9 | 1 |
| பந்துவீச்சு சராசரி | 20.75 | – | 28.22 | 56.00 |
| சுற்றில் 5 இலக்குகள் | – | – | – | – |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | – | – | – | – |
| சிறந்த பந்துவீச்சு | 2/19 | – | 2/19 | 1/22 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 6/– | –/– | 8/– | –/– |
|
பிப்ரவரி 9, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ |
||||
நைஜல் ஜெப்ரி ஜோன்ஸ் (Nigel Geoffrey Jones, பிறப்பு: ஏப்ரல் 22, 1982), அயர்லாந்து அணியின் வலதுகை துடுப்பாளரும், வலதுகை மிதவேக பந்துவீச்சுசாளருமாவார். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது.