நெபுலா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
|சூரிய மண்டலத்திற்கு அப்பால், தூசு, ஐதரசன், ஹீலியம் மற்றும் ஏற்றமடைந்த வாயுக்களால் ஆன முகிலே நெபுலா (Nebula) ஆகும். வழமையாக நெபுலாக்களில் நட்சத்திரங்கள் உருவாகும். உதாரணமாக கழுகு நெபுலாவைக் குறிப்பிடலாம். இப்படியான அண்டவெளி முகில்களில் உள்ள வாயுக்கள் ஈர்ப்பால் ஒன்றிணைந்து நட்சத்திரங்களை உருவாக்குகின்றன. விண்மீன்களாக உருவாகாத மீதி முகில் பிரதேசங்கள் விண்மீன்களின் ஈர்ப்பால் ஒன்றிணைந்து கோள்கள் உருவாகின்றன.
பொருளடக்கம் |
வகைகள்[தொகு]
பரவல் நெபுலா[தொகு]
கோள்களின் நெபுலா[தொகு]
கோள்முன் நெபுலா[தொகு]
மீயொளிர் விண்மீன் வெடிப்பின் மீதிகள்[தொகு]
நெபுலாக்களுக்கான சில உதாரணங்கள்[தொகு]
- எறும்பு நெபுலா
- பர்நாடு சுழற்சி
- பூமரங் நெபுலா
- பூனைக் கண் நெபுலா
- நண்டு விண்மீன் மண்டலம்
- கழுகு நெபுலா
- எஸ்கிமோ நெபுலா
- ஈட்டா நெபுலா
- சுருள் நெபுலா
- ஓய்வெடுத்து நெபுலா
- குதிரைத் தலை நெபுலா
- ஓரியன் நெபுலா
- பெலிகன் நெபுலா
- செஞ்சதுக்கம் நெபுலா
- கங்கண நெபுலா
- ரொசெட் நெபுலா