நீல் ராட்ஃபோர்ட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நீல் ரெட்போர்ட் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | நீல் ரெட்போர்ட் | |||
| பிறப்பு | 7 சூன் 1957 | |||
| வட ரொடீசியா | ||||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை வேகப்பந்து | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | 3 | 6 | ||
| ஓட்டங்கள் | 21 | – | ||
| ஓட்ட சராசரி | 7.00 | 0.00 | ||
| 100கள்/50கள் | –/– | &ndash/– | ||
| அதியுயர் புள்ளி | 12* | 0* | ||
| பந்து பரிமாற்றங்கள் | 113 | 58 | ||
| விக்கெட்டுகள் | 4 | 2 | ||
| பந்துவீச்சு சராசரி | 87.75 | 115.00 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | – | – | ||
| 10 விக்/ஆட்டம் | – | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | 2/131 | 1/32 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | –/– | 2/– | ||
நீல் ரெட்போர்ட் (Neal Radford, பிறப்பு: சூன் 7 1957), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , ஆறு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1988 - 1994 ஆண்டுகளில் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.