நீநொர்ஸ்க் மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நோர்வே மொழி நொர்ஸ்க் |
||
|---|---|---|
| நாடுகள்: | ||
| பேசுபவர்கள்: | 5 million நோர்வேஜியர்கள் | |
| நிலை: | 111 | |
| மொழிக் குடும்பம்: | Germanic North Germanic Mainland Scandinavian நோர்வே மொழி |
|
| எழுத்து முறை: | இலத்தீன் (நோர்வேஜிய அரிச்சுவடி வேறுபாட்டுடன்) | |
| அரசு ஏற்பு நிலை | ||
| அரசு அலுவல் மொழியாக ஏற்பு: | நோர்வே Nordic Council |
|
| நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: | Norwegian Language Council (Bokmål and Nynorsk) Norwegian Academy (Riksmål) |
|
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | no – நோர்வே மொழி nb – பூக்மோல் nn – நீநொர்ஸ்க் |
|
| ISO 639-2: | nor – நோர்வே மொழி nob – பூக்மோல் nno – நீநொர்ஸ்க் |
|
| ISO/FDIS 639-3: | பலவாறு: nor — நோர்வே மொழி nob — [[பூக்மோல்]] nno — [[நீநொர்ஸ்க்]] |
|
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
நீநொர்ஸ்க் மொழி என்பது நோர்வே நாட்டின் மக்களால் பேசப்படும் நோர்வே மொழியின்ஆட்சி மொழி வடிவங்கள் இரண்டில் ஒன்றாகும். மற்றைய மொழி வடிவம் பூக்மோல் ஆகும். ஆகும். இது இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இது செருமானிய மொழிக்குடும்பத்தின் கீழ் வரும். இம்மொழியை எழுதுவதற்கு நார்வேசிய எழுத்துக்களையே பயன்படுத்துகின்றனர்.
இந்த மொழி வடிவமானது நோர்வேயில் 27 மாநகரங்களில் அரசகரும மொழி வடிவமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நோர்வே சனத்தொகையின் 12 % மானோர் இம்மொழி வடிவத்தை அரசகருமங்களில் பயன்படுத்துகின்றனர்.