பூக்மோல் மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நோர்வே மொழி
நொர்ஸ்க்
 நாடுகள்:
நோர்வேயின் கொடி நோர்வே (4.8 million),
Flag of the United States ஐக்கிய அமெரிக்கா (55,311)
கனடா கொடி கனடா (7,710)
 பேசுபவர்கள்: 5 million நோர்வேஜியர்கள் 
நிலை: 111
மொழிக் குடும்பம்:
 Germanic
  North Germanic
   Mainland Scandinavian
    நோர்வே மொழி 
எழுத்து முறை: இலத்தீன் (நோர்வேஜிய அரிச்சுவடி வேறுபாட்டுடன்) 
அரசு ஏற்பு நிலை
அரசு அலுவல் மொழியாக ஏற்பு: நோர்வே
Nordic Council
நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: Norwegian Language Council (Bokmål and Nynorsk)
Norwegian Academy (Riksmål)
மொழிக் குறியீடுகள்
ஐ.எசு.ஓ 639-1: noநோர்வே மொழி
nb – பூக்மோல்
nnநீநொர்ஸ்க்
ஐ.எசு.ஓ 639-2: norநோர்வே மொழி
nob – பூக்மோல்
nnoநீநொர்ஸ்க்
ISO/FDIS 639-3: பலவாறு:
nor — நோர்வே மொழி
nob — பூக்மோல்
nno — [[நீநொர்ஸ்க்]] 

பூக்மோல் (Bokmål) நோர்வே மக்களால் பேசப்படும் நோர்வே மொழியின், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆட்சி மொழி வடிவங்கள் இரண்டில் ஒன்றாகும். மற்றைய மொழி வடிவம் நீநொர்ஸ்க் ஆகும்.

பூக்மோலே அதிகளவிலான மக்களால் பயன்படுத்தப்படும் எழுத்து வடிவமாக உள்ளது. நோர்வேயில் 85-90% மக்கள் இவ்வடிவத்தையே பயன்படுத்தி வருகின்றனர்[1]. அத்துடன் வெளிநாட்டு மாணவர்களுக்கு இந்த மொழி வடிவமே கற்பித்தலில் பயன்படுத்தப்படுகின்றது.
பூக்மோல் என்பதன் நேரடி மொழிபெயர்ப்பு 'நூல் மொழி'என்பதாகும். நோர்வே நாடு டென்மார்க் நாட்டுடன் இணைந்து இருந்த காலத்தில் டேனிய மொழியை தழுவி உருவானது இந்த மொழி வடிவம். பழமையைப் பாதுக்காக்கும் மொழியாகவும் கொள்ளப்படுகின்றது. 1907 இல் அரசாங்கத்தால் இம்மொழி வடிவத்திற்குரிய ஒலிப்பமைவு றிக்ஸ்மோல் என்ற பெயரில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பின்னர் 1929 இல் பூக்மோல் என்ற பெயர் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது.[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Vikør, Lars S.: Fakta om norsk språk". பார்த்த நாள் 2009-08-04.
  2. "Lundeby, Einar: Stortinget og språksaken". பார்த்த நாள் 2007-06-12.
"http://ta.wikipedia.org/w/index.php?title=பூக்மோல்_மொழி&oldid=1466205" இருந்து மீள்விக்கப்பட்டது