நீதிக்கு முன் நீயா நானா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீதிக்கு முன் நீயா நானா
இயக்கம்துரை
தயாரிப்புகே. எஸ். குரலிங்கம்
ஸ்ரீ கோமதி சங்கர் பிலிம்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புவிஜயகுமார்
லதா
வெளியீடுஆகத்து 24, 1979
நீளம்3697 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நீதிக்கு முன் நீயா நானா 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், லதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீதிக்கு_முன்_நீயா_நானா&oldid=3948319" இலிருந்து மீள்விக்கப்பட்டது