நிலைமாற்றி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
SPST-symbol.png

ஒரு சுற்றை (எ.கா: மின்சுற்று) இணைக்கவும் இணைப்பறுக்கவும் பயன்படும் ஒரு இயந்திரக் கருவியியே நிலைமாற்றி ஆகும். இணைக்கப்பட்ட நிலையில் இருக்கும் ஒரு சுற்றை இணைப்பறுக்கவும், இணைபறுத்த நிலையில் இருக்கும் ஒரு சுற்றை இணைக்கவும் நிலைமாற்றி பயனபடுகின்றது. சுற்றின் ஒரு நிலையில் இருந்து வேறி ஒரு நிலைக்கு இக் கருவி மாற்றுவதால் நிலை மாற்றி எனப்பட்டிருக்கலாம்.

வீடுகளில் நாம் மின்குழிழ்களை எரியவோ அல்லது அணைக்கவோஒ அமுக்குவது இதே நிலைமாற்றிகளைத் தான். இது தவிர பிற அனைத்து இலத்தினியல் கருவிகளிலும் நிலைமாற்றி இருக்கும்.


நிலைமாற்றி ஒரு அடிப்படை தர்க்க படலை ஆகும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=நிலைமாற்றி&oldid=836339" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்