நான்சி அஜ்ரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நான்சி அஜ்ரம் نانسي عجرم |
|
|---|---|
| பின்னணித் தகவல்கள் | |
| பிறப்பு | மே 16, 1983 |
| பிறப்பிடம் | பெய்ரூட், லெபனான் |
| இசை வகை(கள்) | அராபிய இசை, துள்ளிசை |
| தொழில்(கள்) | பாடகி |
| இசைத்துறையில் | 1998 - |
| வலைத்தளம் | www.nancyajramonline.com |
நான்சி நபில் அஜ்ரம் (Nancy Nabil Ajram, பிறப்பு: மே 16, 1983) லெபனானைச் சேர்ந்த அராபியப் துள்ளிசைப் பாடகி. மத்திய கிழக்கு, மற்றும் அரபு நாடுகளில் மிகவும் புகழ் பெற்றவர். 2007 ஆம் ஆண்டில் பாடல் தொகுப்பு 30 மில்லியன்கள் வரையில் விற்பனையாகின[1]. இதுவரையில் ஏழு தொகுப்புக்களை இவர் வெளியிட்டுள்ளார்.